காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக சார்பில் பலூன் பறக்க விட்டு ஆர்ப்பாட்டம்

dmk Balloon fly away

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள்  மத்திய அரசை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறன.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பாக திமுக கட்சி சார்பில் திமுக ஜெயராமன் முன்னிலையில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்தும், பலூன்களை பறக்க விட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.​

You might also like More from author