Home breaking ஜல்லிக்கட்டு காளைகளுக்கு போதை மருந்து பரிசோதனை:விலங்குகள் நல வாரியம் உத்தரவு!

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு போதை மருந்து பரிசோதனை:விலங்குகள் நல வாரியம் உத்தரவு!

33
drug-testing-jallikattu-bulls
drug-testing-jallikattu-bulls

பொங்கல் பண்டிகை இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நிக்கோட்டின், கொக்கெயின் உள்ளிட்ட போதை மருந்து பரிசோதனை செய்ய மத்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.