உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து வெற்றி

dubai-super-series-finals-p-v-sindh-beats-he-bingjiao

துபாய்யில் நடைபெற்று வரும் உலக சூப்பர் சீரிஸ் பைனல் பேட்மிண்டன் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனா வீராங்கனை ஹி பிங்ஜியாவுடன் மோதினார்.

பிங்ஜியாவை 21-11, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார் பி.வி.சிந்து!

You might also like More from author