உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் – தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை

Elavenil-Valarivan-wins-gold-in-junior

ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது அதில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இளவெனில் கடந்த வாரம் நடைபெற்ற உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பிலும் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like More from author