இடைத்தேர்தல் முறையாக நடந்தால் திமுக வெற்றி நிச்சயம்- ஸ்டாலின்

elections-process-is-properly-definitely-dmk-win

சென்னை கொளத்தூரில் சாலை பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றி மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது என ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெறும் எனவும அவர் தெரிவித்துள்ளார்.

You might also like More from author