குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

extension-time-apply-group-4-exam

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசம் அளித்து டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

You might also like More from author