போக்குவரத்து ஊழியார்கள் திடீர் வேலை நிறுத்தம்: பயணிகள் தவிப்பு!

govt-bus-drivers-conductors-strike-tamilnadu

சென்னை குரோம்பேட்டை பணிமனையில், 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

இதையடுத்து, 2.57% ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காததால் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

You might also like More from author