Home breaking நெனச்சாலே “மெர்சலாகுது” தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!”-ஹர்பஜன் டுவிட்

நெனச்சாலே “மெர்சலாகுது” தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!”-ஹர்பஜன் டுவிட்

132
harbhajan-singh-tweets-in-tamil-after-boarding-chennai-super-kings
harbhajan-singh-tweets-in-tamil-after-boarding-chennai-super-kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் பிரபல சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.

இந்நிலையில் இன்று

“நான் வந்துட்டேன்னு சொல்லு தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, “வீரமா”, காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே “மெர்சலாகுது” தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!” -ஹர்பஜன் சிங்

என டுவிட் செய்துள்ளார்.