Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news ஹாக்கி வீரராக ஹிப் ஹாப் தமிழா ஆதி!

ஹாக்கி வீரராக ஹிப் ஹாப் தமிழா ஆதி!

Hip-Hop-Aadhis-next-begins-with-pooja

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தையும் சுந்தர்.சி தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
Hip-Hop-Aadhis-next-begins-with-pooja
பார்த்திபன் பெரியசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் புதிய படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இதில் ஆதி ஹாக்கி வீரராக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றதாக ஆதி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. `மீசைய முறுக்கு’ படத்திற்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

You might also like More from author