காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்!

navaneethan-krishnan

காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம் என ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசினார்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை செய்ய தயாராக உள்ளோம்.

கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது என்றார்.

You might also like More from author