ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்:சாதனை படைத்த டிடிவி தினகரன்!

in-the-first-round-independent-candidate-dinakaran-is-leading

ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி. தினகரன் 40.707 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு அடுத்தப்படியாக மதுசூதனன் (அதிமுக ) 48,306 வாக்குகளும், மருதுகணேஷ் (திமுக) 24,651 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், திமுக, பாஜக உள்ளிட்ட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

You might also like More from author