ஐ.நா. சபையில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா வாக்கு!

india-127-countries-vote-against-us-move-on-jerusalem

ஜெருசலேம் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 127 நாடுகள் வாக்களித்துள்ளன.

அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தால் நிதி உதவியை ரத்து செய்வோம் என மிரட்டிப் பார்த்தார் டிரம்ப். ஆனால் உலக நாடுகள் டிரம்ப்பின் மிரட்டலை பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author