இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெ:இந்திய அபார வெற்றி

India-team-win-the-2nd-ODI-against-Sri-Lanka

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடந்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது.
கேப்டன் ரோகித் ஷர்மா இரட்டை சதம் அடித்து, சாதனை படைத்து, இந்தியாவிற்கு பலம் சேர்த்தார்.
இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 392 ரன்கள் எடுத்து இருந்தது. இலங்கை அணிக்கு 393 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது.

You might also like More from author