முத்தரப்பு டி20:டாஸ் வென்ற வங்கதேசம்:இந்தியா பேட்டிங்.

முத்தரப்பு டி20 போட்டியின் இன்றய ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச  அணிகள் மோதுகின்றன. இந்நிலையில்  டாஸ் வென்ற வங்கதேச  அணி பந்துவீச  தீர்மானித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா  மற்றும்  ஷிகர் தவான் தற்போது விளையாடி வருகின்றனர்.

You might also like More from author