கடைசி டி 20 :இந்தியாவிற்கு 136 ரன்கள் இலக்கு!

india-vs-sri-lanka-3rd-india-need-win-136-runs

வான்கடே மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டி 20 நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் உனாத்கட்,பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

You might also like More from author