3வது டி-20:டாஸ் வென்ற இந்திய பந்துவீச்சு தேர்வு!

india-won-the-toss-opt-to-bowl-first

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான  டி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இன்று நடைபெறும் ஆட்டத்திலும் தனது அதிரடியை வெளிப்படுத்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று ‘ஒயிட்வாஷ்’ செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.

You might also like More from author