இந்திய மொழிகளில் இணையம் வந்தால் 205 மில்லியன் இந்தியர்கள் இணையத்தில் இணைவார்கள்!

internet-user

இந்திய மொழிகளில் இணையதளத்தை அணுக முடிந்தால் அதிக மக்கள் இணையத்தை பயன்படுத்துவார்கள் என்று இணையம் மற்றும் கைபேசி சங்கம்(ஐ.எ.எம்.எ.ஐ)அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி கிராமபுரங்களில் வாழும் 193 மில்லியன் மக்கள் இந்திய மொழிகளில் இணையத்தை பயன்படுத்துகிறார். நகர்புறங்களில் வாழும் 141 மில்லியன் மக்கள் இந்திய மொழிகளில் இணையத்தை  பயன்பத்துகின்றனர்.

நகர்புறங்களில் வாழும் 160 மில்லியன் மக்கள் புதிதாக இணையத்தை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். கிராமபுறங்களில் வாழும் 732 மில்லியன் மக்கள் புதிதாக இணையத்தில் இணைந்துள்ளனர்.

You might also like More from author