Home breaking பெட்ரோல் மற்றும் டீசல் “டோர் டெலிவரி”திட்டம் அறிமுகம்!

பெட்ரோல் மற்றும் டீசல் “டோர் டெலிவரி”திட்டம் அறிமுகம்!

64
delivery-service-diesel
delivery-service-diesel

பெட்ரோல் மற்றும் டீசல்  வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு கூறிவந்தது.

அதன் முதற்கட்டமாக டீசலை வீட்டிற்கு டெலிவரி செய்யும் திட்டத்தினை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

எனவே இனி எலக்டிரானிக்ஸ், மளிகை பொருட்கள் மட்டும் இல்லாமல் டீசலும் வீடு தேடி வரும்.