3வது முறையாக 200 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை!

indvsl-rohit-sharma-hit-4-consecutive-sixes-and-scored-208

தான் ஒரு டான் என்பதை மீண்டும் இலங்கைக்கு எதிரான 2வது போட்டியில் ரோகித் சர்மா நிரூபித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து 3வது முறையாக 200 ரன்களை எடுத்தார்.

முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக படுதோல்வியை அடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

லக்மல் வீசிய 44 வது ஓவரின் 2,3,4,5 வது பந்துகளில் தொடர்ச்சியாக ரோகித் சர்மா சிக்ஸர்களை பறக்க விட்டார்.

You might also like More from author