Home breaking தீரன் பெரியபாண்டியன் உடல் மதுரை வந்தது!

தீரன் பெரியபாண்டியன் உடல் மதுரை வந்தது!

128
inspector-periyapandy-body-will-reach-madurai
inspector-periyapandy-body-will-reach-madurai

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடல் விமானம் மூலம் மதுரைக்கு வந்தது,

பின்னர்  விமான நிலையத்தில் அவருடைய உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.