Home breaking சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா!

256
ipl-2018-player-retention-dhoni-reunites-with-csk
ipl-2018-player-retention-dhoni-reunites-with-csk

நேரடியாக மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற விதியின் அடிப்படையில்ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளிடப்பட்டது.