ஜனவரி 7 முதல் ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக்!

jallikattu-premier-league-be-held-chennai-on-january

வரும் ஜனவரி 7ஆம் தேதி சென்னையில் ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.கிழக்குக் கடற்கரைச் சாலையில் இப்போட்டிகள் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற உள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பல்வேறு மாபெரும் போராட்டங்களைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author