ஆங்கிலத்தில் எளிதாக பேச மொபைல் ஆப்!

knudge-me-app-to-speak-in-english-fluently

ஆங்கில மொழியை விளையாட்டு முறையில் கற்றுக்கொள்ள Knudge.me என்ற செயலியை இளைஞர்கள் மூன்று பேர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

சுனைத் அஹமத், புஷ்ப ராஜ் மற்றும் உதித் ஜெயின் ஆகியோர் சேர்ந்து ஆங்கிலத்தில் எளிதாக பேசுவதற்கு ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆங்கிலம் பேசுவது தொடர்பாக கூகுல் ப்பேஸ்டோரில் அதிக செயலிகள் இருக்கின்றன. இவர்கள் கண்டுபிடித்த செயலி மற்ற செயலிகளை விட எளிமையாக ஆங்கிலத்தில் பேச உதவுகிறது. கூகுல் ப்பேஸ்டோரில் மூலம் இந்த செயலியை 5 லட்சம் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த செயலில் மொத்தம் 4 லட்சம் விளையாட்டுகள் இருக்கிறது. இந்த விளையாடடுகள் ஆங்கில மொழியின் இலக்கணத்தை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டார்ட் ஆப் துவங்குவதற்கு முன்பு இந்த மூன்று இளைஞர்கலூ வால்மார்ட் லேப்ஸ் ,ஃப்ளிப்கார்ட் போன்ற ஸ்டார்ட் ஆப்களில் பணிபுரிந்துள்ளனர்.

இந்த ஸ்டார்ட் ஆப் சமீபத்தில் ஆக்சிலர் வென்சர்ஸ் நிறுவத்தின் அங்கமாக இணைந்துள்ளது. மொபைல் சார்ந்த ஸ்டார்ட் ஆப்கள் தங்களது செயலிகளை உருவாக்க பேஸ்புக்கின் fb start program உதவிகிறது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com