மறைந்த நடராஜன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!

natarajan

சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவருடைய உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்

You might also like More from author