10 மாநில முதல்வர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம்!

MK-Stalin-

மத்திய நிதி ஆணையத்தின் வரம்புகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 10 மாநில முதல்வர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிப்பகிர்வினால் மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாமல் இருக்க நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like More from author