முதலமைச்சர் பழனினிசாமி ப்ளீஸ் கன்னியாகுமரிக்கு போங்க – ஸ்டாலின்!

mk-stalin-assertion-restore-missing-tamilnadu-fishermen

புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி, கன்னியாகுமரி,குழித்துறை ரயில் நிலையத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக மீனவர்களின் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்

. இந்நிலையில்,முதலமைச்சர் உடனடியாக கன்னியாகுமரிக்கு விரைந்து சென்று, அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like More from author