வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது!

ms-swaminathan-conferred-yerarignar-award

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்த விழாவில் அவருக்கு இவ்விருதை வழங்கினார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. “விவசாயம் இன்றி எதுவும் செய்ய முடியாது.

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்” என அப்போது பேசினார் சுவாமிநாதன்.

You might also like More from author