கார் ஓட்டுநர்களுக்கு புதிய நிபந்தனை!

new-conditional-rule-tourist-vehicle-max-cab-drivers

டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சி கேப் ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சட்டவிதிகளை மீறும் வாகனத்தின் அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்றுகள் மற்றும் டிரைவர்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author