மதுரை ஆயுதப்படை மைதானத்தில் புதிய காவலர் மருத்துவமனை

New Police Hospital at Madurai Arms

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 17 லட்சம் ரூபாய் செலவில் புதுபிக்கப்பட்ட காவலர் மருத்துவமனையை, மதுரை  மாநகர் காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், அவர்கள் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்,

சந்திப்பில்,
மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதாை த்தில் காவலர் மருத்து வமனை 1986ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது , தற்போது பி.டி.ஆர்.தியாகரா ஐன் அசோசியேட் மூலம்  17 லட்சம் ரூபாய் செலவில் நவீன தொழில் உபகர ஙை்களுடன் புதுபிக்கப்பட்டுள்ளது, இம் மருத்துவமனையில் 6 ஆண்கள் வார்டு, 4 பெண்கள் வார்டுகள் உள்ளது, இவ்வாறு கூறினார்

You might also like More from author