நடிக்க சிரமப்படும் நித்யா மேனன்!

Nithya-Menon-Difficult-to-act-in-Bollywood-film

விஜய் ஜோடியாக நித்யா மேனன் நடிப்பில் கடைசியாக வெளியாகி வரவேற்பை பெற்ற மெர்சல் படத்தை தொடர்ந்து நித்யா மேனன் தற்போது, `பிராணா’ மற்றும் `அவ்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் தயாராகி வரும் படம் ‘பிராணா’. வி.கே.பிரகாஷ் இயக்கும் இந்த படத்தில், 4 மொழி படங்களுக்கும் தேவையான காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்து வருகிறார்கள்.
இதில் மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் சுலபமாக பேசி நடிக்கும் நித்யாமேனன், இந்தியில் நடிக்கும் போது மட்டும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

You might also like More from author