மீண்டும் ஓபிஎஸ்.,க்கு சட்டசபை அவை முன்னர் பதவி!

o-panneerselvam-appointed-admk-assembly-leader

தமிழக சட்டசபை அவை முன்னவராக ஓ பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது, அவை முன்னவராக ஓ பன்னீர் செல்வம் செயல்பட்டு வந்தார். அவர் இறந்த பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது.

இதையடுத்து புதிதாக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமியின் அரசு அவைத் தலைவராக செங்கோட்டையனை அவை முன்னவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அணிகள் இரண்டும் இணைந்து, துணை முதல்வர் பதவி ஏற்றுள்ள ஓபிஎஸ்.,க்கு மீண்டும் அவை முன்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

You might also like More from author