Home breaking திமுக நகர அலுவலகம் இடிப்பு! காங் ஆர்ப்பாட்டம்!

திமுக நகர அலுவலகம் இடிப்பு! காங் ஆர்ப்பாட்டம்!

65
occupied-complaint-dmk-office-demolition
occupied-complaint-dmk-office-demolition

நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக விழுப்புரம் ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பெயரில் விழுப்புரத்தில் திமுக நகர அலுவலகம் உள்ளிட்ட 13 கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

இதனை கண்டித்து காங். கட்சியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.