“நாட்டைக் காப்பாற்று கடவுளே”- விஷால் ட்வீட்!

only-god-should-save-our-country-tweets-vishal

நடிகர் விஷால் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது

அராஜக ஆட்சியிலிருந்து கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

நாட்டில் ஜனநாயகம் மீண்டெழும் என்று காத்திருக்கிறேன்.என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.

You might also like More from author