கேன் தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

water hole

உலகம் முழுவதும் பிரபலமான 250 குடிதண்ணீர் பாட்டில்களை பத்திரிகை அமைப்பான ‘Orb Media’ இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

இதில், ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 325 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. பரிசோதிக்கப்பட்ட 259 பாட்டில்களில் 17 மட்டுமே பிளாஸ்டிக் துகள்கள் இல்லாமல் உள்ளன. மற்றவற்றில் 90 சதவீதம் வரை பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இந்த பிளாஸ்டிக்கள் பாட்டில் மூடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகும்.

பெரும்பலானோர் கேன் தண்ணீரை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like More from author