ஜனாதிபதி டுவிட்டரில் முதன்முறையாக தமிழ் பதிவு..!

மடகாஸ்கர் சென்றிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு உரையாற்றியது முதன்முறையாக ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

pr

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே டுவிட் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மடகாஸ்கர் சென்றுள்ள ஜனாதிபதி, அங்கு பேசியது, முதன்முறையாக தமிழில், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

You might also like More from author