Home breaking ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் வருகை!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் வருகை!

85
president-worships-rameswaram-temple
president-worships-rameswaram-temple

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ராமேஸ்வரம் வருகை தந்துள்ளார். அவர் சற்றுமுன் அங்குள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அவருடன் அங்கு வந்துள்ள தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தும் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலிலிருந்து இருவரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.