ஆர்.கே நகர்.,உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது!

r-k-nagar-election-result-got-into-world-wide-trending

இந்தியா, தமிழகம், சென்னையில் இருக்கும் குட்டி ஆர்.கே நகர், தனது இடைத்தேர்தலால், உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

நமது இந்திய டுவிட்டரில் ஆர்.கே நகர் டிரண்டிங்கில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

முதல்வர் பழனிசாமி கூறியது போல், இந்தியாவே ஆர்.கே நகர் இடைத்தேர்தலை உற்று நோக்கியது.

இந்நிலையில் உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது

You might also like More from author