Home breaking சென்னையில் அதிகாலையிலிருந்தே நல்ல குளிருடன் மிதமான மழை!

சென்னையில் அதிகாலையிலிருந்தே நல்ல குளிருடன் மிதமான மழை!

31
rain-many-parts-chennai
rain-many-parts-chennai

சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலையிலிருந்தே நல்ல குளிருடன் மிதமான மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக கிண்டி, அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு, பணிக்குச் செல்வோர் கடும் அவதியடைந்தன