Home breaking ரஜினிமன்றத்தில் இதுவரை 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர்!

ரஜினிமன்றத்தில் இதுவரை 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர்!

213
rajini-mandram-50-laksh-people-joins

ரஜினிமன்றத்தில் இதுவரை 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

.சில தினங்களுக்கு முன்பாக தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் தனது மன்றத்தில் இணையுமாறு ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்,

செல்போனில் பிளே ஸ்டோரில் இருந்து ரஜினி ஆப்பை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பலர் உறுப்பினர்களாக இணைந்து வருவதாக கூறப்படுகிறது.