வடகொரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க தயார்!

ready-to-launch-nuclear-war-against-north-korea-trump-tweets

வடகொரியா மீது ஆயுத தாக்குதலை நடத்த அமெரிக்க தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா வைத்திருப்பதை விட சக்திவாய்ந்த ஆணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும் அதனை பயன்படுத்த அமெரிக்க தயங்காது எனவும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங்க்கு பதிலடி கொடுக்கும் வகையல் ட்ரம்பின் இந்த பதிவு உள்ளது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com