டெஸ்க்டாப்பிலும் ‘ஜியோ டிவி’:புது வசதி!

reliance-jio-brings-jiotv-on-web-how-to-watch-live-tv-for-free

அதிரடி ஆஃபர்கள் மற்றும் மிக விரைவான டேட்டாக்களால்  மொபைல் நெட்வொர்க்கில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.

வாடிக்கையாளர்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் கொடுக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது தான் ஜியோ டிவி.

இந்த ஜியோ டிவியில் பல்வேறு மொழிகளில் 450க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் காண முடியும். அதில் 50க்கும் மேற்பட்ட HD சேனல்களை கண்டு மகிழலாம்.

மொபைலில் மட்டும் இந்த சேனல்களை பார்த்து மகிழ்ந்த வாடிக்கையாளர்களுக்கு, தற்போது மேலும் மகிழ்ச்சியை கொடுக்கும் வண்ணம் டெஸ்க்டாப்பிலும் ‘ஜியோ டிவி’யை கணும் வசதியை தற்போது ஜியோ நிறுவனம் தந்துள்ளது.

You might also like More from author