Home breaking தமிழக எம்.எல்.ஏக்களுக்கு ரூ.55 ஆயிரம் ஊதிய உயர்வு!திமுக எதிர்ப்பு

தமிழக எம்.எல்.ஏக்களுக்கு ரூ.55 ஆயிரம் ஊதிய உயர்வு!திமுக எதிர்ப்பு

87
salary-hike-bill-passed-in-tamilnadu-assembly-dmk-oppose
salary-hike-bill-passed-in-tamilnadu-assembly-dmk-oppose

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையில் துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி 55 ஆயிரம் ரூபாயாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதியம் தற்போது ஒரு லட்சத்தி 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியான திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.