சிவகங்கையில் சவடுமண் எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை!

savudu-sand-interim-ban-sivaganga

சிவகங்கை இளையான்குடி பகுதியில் சவடுமண் எடுக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சவடு மணல் எடுப்பது குறித்து விசாரிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு.

You might also like More from author