மதுரை காமரசர் பல்கலை கழகம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Students of Madurai Kamarajar University demonstrated

மதுரை காமரசர் பல்கலை கழகம் மாணவர்கள் அருப்பு கோட்டை பேராசிரியர் மாணவிகளை தவறான பாதையில் திருப்ப முயன்றதை கண்டித்தும் . உயர் நிதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரனை குழு அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

அருப்பு கோட்டையை சேர்ந்த தேவாங்கூர் கல்லூரி பேராசிரியர்  நிர்மாதேவி மூலை சலவை செய்து மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் உள்ள உயர் அதிகாரிகலுக்கு  மாணவிகளை தவறான பாதையில் திருப்ப முயன்ற பேராசிரியரை அருப்புக்கோட்டை போலிஸ் சார் கைது செய்து அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இந்த சம்பவம் குறித்து. மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் செல்லத்துரை. முன்று பேராசிரியர் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 15 நாளுக்குள் முழு அறிக்கை  செய்ய உத்தரவுயிட்டுள்ளார்.
இந்நிலையில் .மதுரை காமராஜர் பல்கலை கழக மாணவர்களும் . பேராசிரியர்களும் பல்கலை கழக நிர்வாகத்தை கண்டித்தும் . உயர் நிதி மன்ற நிதிபதி தலைமையில் விசாரனை குழு அமைக்க வலியுறுத்தியும். தமிழக ஆளுநர் விசாரனையை திரும்ப பெற கோரியும் தமிழக மத்திய அரசை கண்டித்து கண்டன கேஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

You might also like More from author