Browsing Tag

Indian-man-wins-dirham-21-million-in-UAE-draw

லாட்டரியில்36 கோடியே 25 லட்சத்து 29 ஆயிரத்து 845 ரூபாய் வென்ற இந்தியர்!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் நாயர்(42). துபாய் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவரும் இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் அங்கு வசித்து வருகிறார். அபுதாபியில் பிரசித்தி பெற்ற ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை இவர்…