Home Tags Jallikattu

Tag: jallikattu

ஐல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்த காவலர் மீது நடவடிக்கை!

சென்னையில் ஐல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக ஆயுதப்படை காவலர் மாயழகு குரல் கொடுத்தார். இதனால் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை ஆயுதப்படை காவலர் மாயழகுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடையாது என்று...

ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் : முதல்வர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும். ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். டில்லியில் பேட்டி அளித்த அவர், தமிழகத்தில்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜீத் கலந்து கொள்கிறார்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜீத் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் புரட்சி நடந்து வருகிறது. தமிழர்களின்...

மோடிக்கு சசிகலா மீண்டும் கடிதம் ஜல்லிக்கட்டுக்கு

மோடிக்கு சசிகலா மீண்டும் கடிதம் ஜல்லிக்கட்டுக்கு இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு...

உன் வேலைய காட்டிட்டல தமிழனா யாருனு காட்டனும் நடிகர் சிம்பு ஆவேசம்

நடிகர் சிம்பு எப்போதும் தனக்கு சரியென பட்டத்தை எதையும் நினைத்து பயப்படாமல் சொல்லிவிடுவார். பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவமான ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து பலரும் போராடி வருகிறார்கள். அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்காக உடனே குரல் கொடுத்த...
225FansLike
15FollowersFollow
0SubscribersSubscribe
Facebook Auto Publish Powered By : XYZScripts.com