Browsing Tag

vaiko Weeping tears in the middle of the press

செய்தியாளர்களின் மத்தியில் கண்ணீர் விட்டு அழுத வைகோ

விருதுநகர் பேங்க் காலனியை சேர்ந்த சரவணன் சுரேஷ் என்பவர்  மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் காவிரி மேலாண்மை அமைக்க கோரி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு மதுரை அப்போலோ மருத்துமனைக்கு சரவணன் சுரேஷ் கொண்டு …