தமிழ் ராக்கர்ஸ் இணையதள உரிமையாளர்கள் 4 பேர் கைது!

tamil rockers

திரைக்கு வந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே புதிய படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதள உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 4 பேரையும் கேரள வீடியோ பைரசி போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்குமுன்னதாக, தமிழ்கன் இணையதள அட்மினை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author