விஷாலின் வேட்புமனு இன்று மாலை மறு பரிசீலனை?

விஷால் மனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்ட 2 பேரும் இன்று மாலை 3 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தால் விஷாலின் வேட்புமனு மறு பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விஷால் புகார் அளிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com