திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தலித் விடுதலை இயக்கம் மனு

திருவண்ணாமலை அருகே வடஆண்டாப்பட்டு கிராமத்தில் தமிழக அரசால் அருந்ததிய இன மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை முறைப்படுத்தி வழக்கிலிருந்து அவர்களை விடுவித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் ஞானசேகரன் தலைமையில் அப்பகுதி மக்கள் மனுகொடுத்த்தனர்

You might also like More from author